போலியான குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள்
வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெறப்படும் போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் விளம்பரங்கள்...