அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் – இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் – ரணில்
பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில்...