Author : editor

அரசியல்உள்நாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றத் தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

editor
நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது. நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர்...
அரசியல்உள்நாடு

சவால் என தெரிந்தும் களமிறங்கினேன் – நான் டீலர் அல்ல லீடர் – மனோ கணேசன்

editor
அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அரும்பாடுபட்டே கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட்டது. அதனை நாம் பாதுகாக்க வேண்டும். எனவே, ஆளுமையுள்ள இளம் அரசியல் தலைவரான பாரத் அருள்சாமியை ஆதரித்து பாராளுமன்றம் அனுப்பிவையுங்கள் – என்று...
அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பொது வார்டுக்கு மாற்றம்

editor
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அந்தப் பிரிவில் இருந்து பொது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். லொஹான் ரத்வத்தேவுக்கு...
அரசியல்உள்நாடு

System Change மக்கள் விடுதலை முன்னணியிலயே நடந்துள்ளது – சஜித்

editor
தற்போதைய ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக மேடைக்கு மேடை நாட்டு மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார். முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறினாலும், இதுவரை குறித்த முறைமை மாற்றம் நிகழவில்லை. அவரது கட்சி,...
அரசியல்உள்நாடு

இனி அரசியல் சண்டி தனங்களுக்கு இடமில்லை – ஜனாதிபதி அநுர

editor
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த...
உள்நாடு

தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

editor
H ஸ்டுடியோ கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் கற்கை நெறியை பூர்த்தி செய்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கும் நிகழ்வு கல்வி நிறுவனத்தின் தலைவர் ஹாஜரா பார்ஹட்...
உள்நாடு

விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் ஏற்படும் பாதிப்பு

editor
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை...
அரசியல்உள்நாடு

எனது உள்ளம் தூமையாது உலமாக்கள் முன் நிலையில் ரிஷாட் பதியுதீன்

editor
நேற்றைய (02) தினம் புத்தளம் வைட் ஹாலில் (White Hall) இடம்பெற்ற உலமாக்களுடனான மாநாட்டு நிகழ்வில் முன்னாள் அமைச்சர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன்...
அரசியல்உள்நாடு

அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் – இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் – ரணில்

editor
பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில்...