Author : editor

அரசியல்உள்நாடு

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் இரு வேட்பாளர்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு

editor
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபை மூலமாக மாளிகைக்காடு கிழக்கு வட்டாரத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜே.எம்.ஹசன் மற்றும் என்.எம்.நப்ரின் ஆகிய இருவர் உட்பட அவர்களது ஆதரவாளர்களும் தேசிய...
உள்நாடு

புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை

editor
புத்தாண்டு காலத்தில் குழந்தைகளை விபத்துகளிலிருந்து பாதுகாக்க பெரியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. புத்தாண்டு காலத்தில் நாடு முழுவதும் விபத்துகள் அதிகரிப்பது ஒவ்வொரு ஆண்டும் பதிவாகும் ஒரு பொதுவான நிகழ்வாகும்....
உள்நாடு

4 நாட்களில் 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை

editor
கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது. பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன்...
உலகம்

நெருப்புடன் விளையாடாதீர்கள் – அது உங்களை எரித்து விடும் – ஷேக் ஹசீனா எச்சரிக்கை

editor
பங்களாதேஷில் கடந்த வருடம் வெடித்த மாணவர் போராட்டத்தின் பின் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பால் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதன்பின் அந்நாட்டில் முகமது யூனுஸ் தலைமயிலான இடைக்கால அரசு அமைந்தது. கடந்த...
உள்நாடுபிராந்தியம்

பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி திடீரென தீப்பற்றி எரிந்தது

editor
இரத்தினபுரி, அயகம, கங்கொடகந்த பிரதேசத்தில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது. தீ விபத்தின் போது எவருக்கும்...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியத்தில் ஒருவர் பலி – புத்தாண்டு தினத்தில் சோகம்

editor
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டு தினமான இன்று (14) அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 1...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

editor
மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அந்தப் பெண்...
உள்நாடுபிராந்தியம்

மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 27 பேர் படுகாயம்!

editor
காந்தளாய் – 86 ஆவது மைல் கல்லில் இன்று காலை நடைபெற்ற கோரச் சம்பவம் திருகோணமலை – கந்தளாய் அக்பர் பிரதேசத்தில், தனியார் பஸ் வண்டி இராணுவத்தின் பார ஊர்தி ஒன்றும் நேருக்கு நேர்...
அரசியல்உள்நாடு

மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லை – வெறும் பேச்சு, பொய்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் – சஜித் பிரேமதாச

editor
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. காற்று, சூரிய ஒளி மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

ரயிலில் ஏற முயன்றவர் வீழ்ந்து காலை இழந்தார் – ரிதிதென்னையில் சம்பவம்

editor
ஓடும் ரயிலில் ஏற முயன்ற வயோதிபர் ஒருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்துள்ள சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியான ரிதிதென்னை ரயில. நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு...