Author : editor

அரசியல்உள்நாடு

அரசியல்வாதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor
நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலுக்கு ஒரு குறிப்பிட்ட தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற...
உள்நாடு

ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள் – ஒருவர் கைது

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா போலி நாணயத்தாள்களை தயாரித்து சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...
அரசியல்உள்நாடு

புதிய ஜனாதிபதி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார் – ஜீவன் தொண்டமான்

editor
புதிய ஜனாதிபதியும் புதிய அரசாங்கமும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றார். புதிய ஜனாதிபதி இன்றுவரை மலையக மக்களைப் பற்றி எதுவுமே பேசாமல் ஏனையோருக்கு சலுகைகளை வழங்குகின்றார்கள் என...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் தலைமைகளை வேரறுக்க தேசிய மாற்றத்துக்குள் சதித்திட்டம் – விழிப்பூட்டும் பொறுப்பு உலமாக்களுக்கும் உண்டு – ரிஷாட்

editor
முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு உரிமை இல்லை – முஜிபுர் ரஹ்மான்

editor
முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றிருந்தால், அதனை முஸ்லிம் சமூகத்துக்குள் கலந்துரையாடி தேவையான திருத்தங்களை நாங்கள் செய்வோம். மாறாக அதில் தலையிடுவதற்கு தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் இல்லை. மக்கள் விடுதலை...
உள்நாடு

கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

editor
மேல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் மூன்று அடி உயரத்திற்கு திறக்கப்பட்டுள்ளன. அதில் இருந்து கலா ​​ஓயாவிற்கு வினாடிக்கு 1,750 கன அடி...
உள்நாடு

Nazu டிராவல்ஸ் – ரமழான் கேள்வி பதில் போட்டியில் முதலாம் பரிசாக உம்ராஹ் யாத்திரை

editor
கடந்த ரமழான் மாதத்தை முன்னிட்டு Nazu டிராவல்ஸ் இனால் ஏற்பாடு செய்திருந்த ரமழான் மாத கேள்வி பதில் போட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசாக உம்ராஹ் யாத்திரையை வென்றவர்கள் தமது விருப்பத்துக்கு இணங்க உம்ராஹ் யாத்திரையை...
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் – 24 மணி நேரத்தில் 127 முறைப்பாடுகள் பதிவு

editor
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1535ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 376 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1159 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன....
உள்நாடு

கம்பஹா மாவட்டத்தின் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு

editor
கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை (05) 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை மாலை 6.00 மணி முதல்...
உள்நாடு

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

editor
இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள சமூக மாற்றத்திற்கான மக்கள் ஆணையின் அடிப்படையில் வலுசக்தி துறையில் உரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக இலங்கை...