Author : editor

அரசியல்உள்நாடு

வேட்பாளர் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

editor
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாத நபர்கள் கல் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் தனது வீட்டில் இருந்து செவ்வாய்க்கிழமை (05)...
அரசியல்உள்நாடு

வசமாக சிக்கிய காதர் மஸ்தான்

editor
முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானுக்கு எதிராகத் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணான வகையில் வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றமை தொடர்பிலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு...
அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் அனுபவம் இருந்தாலும் அரசாங்கம் நிர்வகித்த அனுபவம் இல்லை – சாகல ரத்நாயக்க

editor
தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் செய்து அனுபவம் இருக்கிறது. ஆனால் அரசாங்கம் செய்த அனுபவம் இல்லை. அதனால்தான் பாெருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அவர்கள் இன்னும் நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் இருக்கின்றனர். அவ்வாறான வேலைத்திட்டம் அவர்களிடம் இல்லை...
அரசியல்உள்நாடு

1600 ஆக அதிகரித்த பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் – தேர்தல் ஆணைக்குழு

editor
பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1642ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 386 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1256 முறைப்பாடுகளும், 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன....
அரசியல்உள்நாடு

பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளார்கள் – ஜனாதிபதி அநுர

editor
அரசாங்கத்திற்கு உரித்தான உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை தமது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியுள்ளதாக...
அரசியல்உள்நாடு

மீளப் பெறப்பட்ட ஜொன்ஸ்டனின் மனு

editor
கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் அசெம்பிள் செய்யப்பட்ட BMW கார் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்...
அரசியல்உள்நாடு

தற்போதைய ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – சஜித்

editor
ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க கூறியதையும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க என்ன செய்கிறார் என்பதையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பேன் என அவர் கூறினாலும் இன்று அவரால் அரிசியைக்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் – அஸாத் சாலி

editor
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று வேண்டும், இல்லாவிட்டால் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என புதிய ஜனநாயக முன்னிணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் – பாதுகாப்பு செயலாளருக்கு சந்திரிக்கா கடிதம்

editor
அரசியல் காரணங்களுக்காக தனது கணவர் விஜய குமாரதுங்க கொலை செய்யப்பட்டது போல, தன்னையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்டுள்ள மெய்ப்பாதுகாவலர்களை குறைப்பது தொடர்பில்...
உள்நாடு

டிசம்பர் முதல் இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகம்

editor
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. இலத்திரனியல் அடையாள அட்டைக்கு பயன்படுத்தப்படும் சுமார் 2.3 மில்லியன் புதிய அட்டைகள் ஏற்கனவே...