Author : editor

அரசியல்உள்நாடு

மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை – பிரேமனாத் சி தொலவத்த

editor
அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளுக்கு எதிராக குரல்கொடுத்து ஏதிர்க்கட்சியின் பொறுப்புக்களை புதிய ஜனநாயக முன்னணியே முன்னெடுத்து வருகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்து 7 வாரங்கள் கடந்துள்ள நிலையில் மக்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும்...
உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கியது அக்குரனை

editor
கண்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (08) பிற்பகல் முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக அக்குரனை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக அக்குரனை நகரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

பொதுத் தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

editor
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை (செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை) 2,088 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத்...
அரசியல்உள்நாடு

வாக்களிப்பது உங்கள் உரிமை – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ரத்நாயக்க

editor
எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பது அரசியல் அரசியலமைப்பால் நாட்டின் பிரஜைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை, என்பதால் தமது வாக்கினை பயன்படுத்துமாறு அவர்...
அரசியல்உள்நாடு

அரசாங்கம் பாட்டனாரிடம் ஆலோசனை பெறவேண்டும் – ரணில்

editor
அரசநிதியை கையாள்வது எப்படி என தெரியாவிட்டால் அரசாங்கம் ‘பாட்டனாரிடம் ” ஆலோசனை பெறவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு நிதியை எவ்வாறு கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும், அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற பெண் அதிபர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

editor
றாகம, மத்துமாகல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலையில் முதலாம் தரத்தில் மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக பெற்றோரிடம் 150,000/- இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அப்பாடசாலையின் பெண் அதிபரை எதிர்வரும் 22 ஆம்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர மக்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் புஸ்வாணமாக்கி வருகிறார் – சஜித்

editor
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு பல நம்பிக்கைகளை வழங்கி, இன்று தனது நிர்வாகத்தின் போது மக்களின் எதிர்பார்புகளை தினந்தோறும் ஏமாற்றி வருகின்றார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பொருட்களின் விலைகள், உணவு, பானங்களின் விலைகள்,...
உள்நாடு

இலங்கையின் மிகப் பிரமாண்டமான ஊடகப் பட்டமளிப்பு விழா கொழும்பில் நடைபெற்றது.

editor
இலங்கை ஜே.எம் மீடியா கல்லூரியின் 5ஆவது பட்டமளிப்பு விழா நவம்பர் மாதம் 3ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை ஜே.எம் மீடியா தயாரிப்பு மற்றும் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும்,...
அரசியல்உள்நாடு

துறைமுகத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் விஜித

editor
கொள்கலன் அனுமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் உள்ளிட்ட துறைமுகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (07) துறைமுகத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். அங்கு சுமார் 2 வருடங்களாக கொள்கலன் அனுமதியில்...
உள்நாடு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

editor
நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...