இலங்கை பிரச்சினையில் சிக்கும் போதெல்லாம், ஒரு குடும்பத்தைப் போல முன்வந்து உதவும் இந்தியா – பிரதான பௌத்த மகாநாயக்க தேரர்
பிரதமர் நரேந்திர மோடியின் அநுராதபுரத்திற்கு இரண்டாவது முறையாக வருகை தந்ததற்கு இலங்கையின் முக்கிய பௌத்த துறவியான வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரர் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆதரவைப் பாராட்டியுள்ள அவர் “இலங்கை பிரச்சினையில்...