உள்நாடுAstra Zeneca தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் இணக்கம் by June 9, 202151 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை அரசு கேட்டதற்கு இணங்க, ஜப்பானில் இருந்து 6 லட்சம் அஸ்ராசெனேகா (Astra Zeneca) தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க ஜப்பான் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.