கேளிக்கை

Africa Photographer of the year 2018 இறுதி 20 புகைப்படங்களில் லக்ஷிதவின் Swinging time…

(UTV|COLOMBO)-இயற்கை வெளிச்சத்தை கொண்டு பதிவாக்கப்படும், இருபரிமாண நிலையினை நிலையாகக் கொண்ட நிரந்தர பதிவே புகைப்படம்.

சில சமச்சீரான விசேடமாக அவதானத்தினைக் கொண்டு தேர்வு செய்யப்பட சில புகைப்படங்களை கலைநயம்மிக்க சொத்து என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

Lakshitha Karunarathna Wildlife photography

Swinging time

Swinging time

லக்ஷித கருணாரத்ன என்பவர், வனப்பகுதிகளுக்கு சென்று புகைப்படங்கள் எடுக்கும் திறமைமிக்க புகைப்படதாரி என்றால் மிகையாகாது. லக்ஷிதவின் திறமையினால் Africa Photographer of the year 2018 இற்கு அவரது புகைப்படமானது இறுதி 20 புகைப்படங்களில் ஒன்றாக Swinging time உட்சேர்க்கப்பட்டது.

Swinging time புகைப்படத்தினை முதன்மைக்கு கொண்டு வர உங்களது வாக்குகளை இந்த லிங்க் இனூடாக வழங்குங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

பிரபல நடிகர் காமினி ஹெட்டியாராச்சி காலமானார்

விஜய்யின் சுவாரஷ்யமான தகவலை வெளியிட்ட சஞ்சீவ்

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்