அரசியல்உள்நாடு

ACMCயுடன் இணைந்த, சம்மாந்துறை SLMC உறுப்பினர்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆதம்லெவ்வை சுபைர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் முன்னிலையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்து கொண்டார்.

இதன் போது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஏ. அச்சு முகம்மட், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் டாக்டர் மஜீட் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

பொலிஸ் ஊரடங்கு தொடர்பிலான அறிவித்தல்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு