உள்நாடு

A/L பரீட்சைகளில் தாமதம்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஒரு மாதம் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தார்.

அதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை முடிவுகள் ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியிடப்படும்.

2022 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையை இவ்வருடம் நவம்பரில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.

Related posts

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – பந்துல குணவர்தன

editor

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டது

editor

விசேட சோதனை நடவடிக்கையில் 1,120 பேர் கைது