உள்நாடு

A/L இற்கு பின்னர் பேரூந்துகள் சேவையில் இருந்து விலக தீர்மானம்

(UTV | கொழும்பு) –  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பின்னர் நாடளாவிய ரீதியாக உள்ள தனியார் பேரூந்துகள் சேவையில் இருந்து விலகி இருக்க தனியார் பேரூந்துகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 09ம் திகதி முதல் பேரூந்துகள் சேவையில் இருந்து விலகி இருக்கும் என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழில் இடம்பெற்ற களியாட்ட விருந்து எழுந்துள்ள சர்ச்சை!

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை

69 வருடத்திற்கு பின்னர் இன்று நாடு முற்றாக முடங்கியது