(UTV|INDIA)-சினிமாவில் தென்னிந்திய திரைப்படம் மாத்திரமின்றி ஏனைய சினிமாக்களிலும் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டவர் தான் நடிகை காஜல் அகர்வால்.
இவர் பூங்கா ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு பாம்புகளை வைத்து வித்தை காண்பிக்கும் நபர் ஒருவர் மலைப் பாம்புடன் பல வியப்பான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இதன்போது அருகில் சென்ற காஜல் அகர்வால் குறித்த மலைப் பாம்பினை தனது தோல் மீது போட்டுக்கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் பாம்பினை தனது தோல்களில் சுமந்து கொண்டு அச்சப்படுவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]