சூடான செய்திகள் 1

இன்று முதல் மூடப்படும் கட்டுநாயக்க நெடுஞ்சாலை…

(UTV|COLOMBO)-பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் காணப்படும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி இன்று (04) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களனி பாலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நிர்மாணப்பணிகள் காரணமாகவே, பேலியகொட சுற்றுவட்டத்திற்கு அண்மையில் காணப்படும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியின் உட்பிரவேசிக்கும் பகுதி மூடப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டில் 2054 பேருக்கு கொரோனா

பெற்றோல் விலை அதிகரிக்கப்பட மாட்டாது

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களுக்கும் அழைப்பு