சூடான செய்திகள் 1

சுரக்ஷா காப்புறுதித் திட்டம் அறிமுகமாகி இன்றுடன் ஒருவருடம் பூர்த்தி…

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் கல்வி கற்றும் மாணவ மாணவியருக்காக தெற்காசியநாடொன்றில் அறிமுகம் செய்யப்பட்ட முழு அளவிலான காப்புறுதித் திட்டம் இதுவாகும்.

நோய்கள், விபத்துக்கள், அசம்பாவிதங்கள் போன்றவற்றில் பிள்ளைகளுக்கு துரித சுகாதார சேவைகளை வழங்கி, மாணவர்களின் பாடசாலை வருகையை அதிகரிப்பது காப்புறுதித்திட்டத்தின் நோக்கமாகும்.

இவர்களில் ஐந்து முதல் 19 வயதெல்லைக்கு உட்பட்ட பிள்ளைகளும் உள்ளடங்குகின்றார்கள்.

சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை கல்வியமைச்சும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைந்து அமுலாக்குகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை