சூடான செய்திகள் 1

ஜனாதிபதி கொலை சதி திட்டம் தொடர்பில் 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில், பிரதி பொலிஸ் மா அதிபர் இருவர் உள்ளிட்ட 10 பொலிஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார வெளிப்படுத்திய தகவல்களுக்கு அமைய குறித்த 10 பொலிஸ் அதிகாரிகளிடம் இந்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பிணை வழங்க கோரி மிள்பரிசீலனை மனுத்தாக்கல்

நாட்டில் 31,000 பேரே வரி செலுத்துகின்றனர்!

அனர்த்தத்தினால் உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு