கேளிக்கை

பிரச்சினையால் விவாகரத்து வரை சென்ற நடிகர் விஜய் சேதுபதி…

(UTV|INDIA)-தான் உண்டு, நடிப்பு உண்டு என சாதாரண மனிதர்களை போல் வாழ்க்கையை வாழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. எந்த பேட்டியில் எப்போது கேள்வி கேட்டாலும் எதார்த்தமாக, சாதாரண மனிதன் பேசுவது போல் பேசுவார்.

அப்படி அவர் பேசும் அந்த பேச்சுக்கே பல ரசிகர்கள் என்று கூறலாம். இவர் 96 படத்திற்கான புரொமோஷனுக்காக பேட்டிகள் கொடுத்து வருகிறார். ஒன்றில் நாயகிகளுடன் நெருக்கமான காட்சிகள் நடிப்பது குறித்து உங்களது மனைவி என்ன கூறியிருக்கிறார் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், என் மனைவிக்கு பழகியிருக்கும் இப்போது. முதல் படம் நடிக்கும் போது சண்டை வந்தது, விவாகரத்து வரைக்கு போனோம். ஆனால் இப்போது என் மனைவி என்னை மன்னித்து விட்டாள் என்று நினைப்பதாக பேசியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2018-ன் டாப் 10 பாடல்கள் – முதலிடத்தில் குலேபா

பாகுபலி ’காலகேய’ மன்னன் யார் தெரியுமா?

ரஜினி பட வெளியீட்டில் மாற்றம்