சூடான செய்திகள் 1

நாலக சில்வாவின் உத்தியோகபூர்வ அறைக்குச் சீல்…

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறை கடந்த வெள்ளிக்கிழமை சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

நாலக சில்வாவின் அறைக்குச் சீல் வைப்பதற்கு முன்பாக, அங்கிருந்த 2 மடிக்கணினிகளை மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

எதிர்வரும் 03ம் திகதி வேலை நிறுத்தம் செய்வது உறுதி

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு