சூடான செய்திகள் 1

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்

(UTV|COLOMBO)-சம்பள முரண்பாடு சம்பந்தமாக அரசாங்கம் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சுங்க அதிகாரிகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

எதிர்வரும் 04 மற்றும் 05ம் திகதிகளில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமீர விக்ரமசிங்க கூறியுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ரவூப் ஹக்கீமுக்கு பல தடவை தெளிவுபடுத்தியும், மீண்டும் தவறு செய்கின்றார் – ACJU கண்டனம்

பொது தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடல்

சிறுமி ஒருவரை கடத்திய சம்பவத்தில்-நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி தப்பியோட்டம்