வணிகம்

முருங்கைக்காய் அமோக விளைச்சல்

(UTV|COLOMBO)-கிண்ணியாவில் இம்முறை அமோக முருங்கைக்காய் விளைச்சல் இடம்பெற்றுள்ளது.

இதனால் 150 ரூபாய் தொடக்கம் 180 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது மொத்த வியாபாரிகளால் ஒரு கிலோ 20 ரூபாவுக்கு கொள்வனவு செய்யயப்பட்டுகிறது.

கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை குறிஞ்சாக்கேணி பெறியாற்றுமுனை முனைச்சேனை கச்சக்கொடுத்தீவு பூவரசன்தீவு மற்றும் பெரிய கிண்ணியா ஆகிய இடங்களில் அதிகளவு முருங்கைக்காய் விளைச்சல் இடம்பெற்றுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் பூட்டு

எதிர்வரும் வாரம் முதல் தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

அரச சொத்துக்களை வெளிநாட்டுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை அல்ல