சூடான செய்திகள் 1

அநுராதபுர வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-அநுராதபுர மாவட்டத்தின் வாவிகளை புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டமானது இன்று(21) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

மஹவிலச்சிய, நபடகஸ்திகிலிய வாவி ஊடாக அநுராதபுர மாவட்டத்தின் குறித்த வாவிகளது புனரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

மஹவிலச்சிய மற்றும் நொச்சியாகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 17 வாவிகள் புனரமைப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த திட்டத்தின் கீழ், 2400 வாவிகள் மறுசீரமைக்கப்படவுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கட்டுப்பணத்தை செலுத்தினார் விஜயதாச ராஜபக்ஷ

மேலும் 33 கடற்படையினர் குணமடைந்தனர்

திருமலை சண்முகாவில் ஹபாயா ஆடைக்கு இனித்தடையில்லை – நீதிமன்றில் அதிபர் தரப்பு உத்தரவாதம்.