சூடான செய்திகள் 1

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல்

(UTV|COLOMBO)-பேருந்து கட்டணங்களின் 4 சதவீத அதிகரிப்பு இன்று(21) முதல் அமுல்படுத்தப்படுகிறது

எனினும் 12 ரூபாய் கட்டணத்திலும், 15 ரூபாய் கட்டணத்திலும் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அதிவேக நெடுஞ்சாலைகள் ஊடாக பேருந்து சேவைகள் மற்றும் அரை சொகுசு பேருந்துகளுக்கான கட்டணங்களிலும் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்…

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு

பகிடிவதையை தடுத்து நிறுத்த வேண்டும்-விஜேபால ஹெட்டியாரச்சி