விளையாட்டு

இறுதி 20/20 போட்டியின் இலங்கை அணி விபரம் இதோ!

(UDHAYAM, COLOMBO) – அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.

அவுஸ்திரேலியா அடிலெய்ட் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இரு அணி வீரர்களினதும் பெயர் விபரங்கள் இதோ.

 

Sri Lankan Team

W.U. Tharanga

E.M.D.Y. Munaweera

B.K.G. Mendis

D.A.S. Gunarathne

M.D. Shanaka

T.A.M. Siriwardena

C.K. Kapugedara

Prasanna

K.M.D.N. Kulasekara

S.L. Malinga

J.R.M.V.B. Sanjaya

 

Australia Team

A.J. Finch

Klinger

B.R. Dunk

T.M. Head

M.C. Henriques

A.J. Turner

T.D. Paine

J.P. Faulkner

P.J. Cummins

J.A. Richardson

A. Zampa

 

Related posts

பாகிஸ்தான் -ஆப்கான் இடையே இன்மோதல்!

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றார்

editor

சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது