சூடான செய்திகள் 1

கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் உதவி

(UTV|COLOMBO)-வட மாகாணத்தில் இடம்பெறும் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ ஜப்பான் முன்வந்துள்ளது.

இதற்காக ஜப்பான் 1.25 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது.

கண்ணிவெடிகளை அகற்றி, பாதுகாப்பான முறையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது உதவும் என்று ஜப்பான் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து- 6 பேர் வைத்தியசாலையில்

திங்கள் முதல் 5,000 பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு ஜனாதிபதி ஜப்பான் பயணம்