சூடான செய்திகள் 1

நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை-தே. நீர். வ. வ. ச

(UTV|COLOMBO)-நீரினை விரயம் செய்யாது, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ​தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மீளவும் பொது மக்களிடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் குறித்த வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் தெரிவிக்கையில், நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வரட்சியின் காரணமாக, இந்நாட்களில் நீரின் தேவை அதிகமாகவுள்ளது. சில பிரதேசங்களுக்கு நீரினை தொடர்ச்சியாக வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நீரினை சிக்கனமாக பய்னபடுத்துமாரும் அவர் தெரிவித்திருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஞான­சார தேரரின் சிறை தண்டனையும், வழக்கின் விபரமும்

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம்…