சூடான செய்திகள் 1

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ்

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் மாலைத் திவுக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் ( Alaina B Teplitz) நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் னடந்த மே மாதம் 25ம் திகதி இந்த நியமனத்தை வழங்கியிருந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி..

கபில அமரகோன் உயிரிழப்பு…

பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்…