சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கான முக்கிய அறிவித்தல்..!

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய திருத்தங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

அதன்படி , இன்றைய தினத்தினுள் மாவட்ட தேர்தல் செயலகத்திற்குச் சென்று வாக்காளர் பெயர் பட்டியலுக்கான மேன்முறையீட்டை கையளிக்க முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் . மொஹமட் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

இன்றுடன் இன்றைய வருடத்திற்கான வாக்காளர் பெயர் பட்டியலுடன் தொடர்புடைய எந்தவித திருத்தங்களும் பொறுப்பேற்கப்படாது என தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வௌிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 32,000 இலங்கையர்க்கு இரட்டைப் பிரஜாவுரிமை

கிரிக்கட் தேர்தல் நாளை(20)

அரச நிறுவனங்களை கணனி மயப்படுத்தும் வேலைத்திட்டம்