சூடான செய்திகள் 1

கொழும்பின் பாதுகாப்பினை பலப்படுத்த மேலதிக பொலிஸார் சேவையில்

(UTV|COLOMBO)-ஒன்றிணைந்த எதிர்கட்சியின் மக்கள் பேரணி காரணமாக கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று(05) கூட்டு எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு போராட்டம் காரணமாக கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பொலிஸ் திணைக்களம் மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பிற்கு அழைத்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு-(படங்கள்)

கேரளா கஞ்சாவுடன் சிறுவன் கைது

எதிர்வரும் 26ஆம் திகதி ஆசிரியர் சங்கம் தொழிற்சங்க போராட்டத்தில்