சூடான செய்திகள் 1வணிகம்

5 ரூபாவால் அதிகரிக்கும் பாணின் விலை

(UTV|COLOMBO)-பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 450 கிராம் எடை கொண்டு பாண் ஒன்றிற்கான விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

மழை தொடர்ந்தும் நீடித்தால் கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிக்கலாம்

போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த சலுகைக் காலம் வழங்க தீர்மானம்

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பிலான விவாதத்தின் 03வது நாள் விவாதம் இன்று