சூடான செய்திகள் 1

பல்கலைக்கழக பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடத்தப்படும்

(UTV|COLOMBO)-பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் பரீட்சையை திட்டமிட்டவாறு நடத்துவதற்கு தேவையான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உப்புல் திசாநாயக்க தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீட கல்வி நடவடிக்கைகள் நேற்று(27) மீள ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறுவதாகவும் உபவேந்தர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்

எரிந்த நிலையில் சடலம் மீட்பு

இலங்கையில் 11 வது கொரோனா மரணம் பதிவு