சூடான செய்திகள் 1

கறைபடிந்த விருப்பு வாக்கு முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் எமக்கில்லை…

(UTV|COLOMBO)-மாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் அல்லாமல் கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என மாகாண உள்ளுராட்சி மற்றும் விளையாட்டுத்துறை ;அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

இந்த விருப்பு தேர்தல் முறை நாட்டிற்கு பொருத்தமற்றது. தத்தமது கிராமத்திற்கும் தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடிய பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்யும் முறையொன்று அத்தியாவசியம் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

முன்னாள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்றமைக்கு எதிர்ப்பு

DIG நாலக்க சில்வாவை இன்று ஆஜர்படுத்தவும்…

நாளை (19) நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பு