சூடான செய்திகள் 1

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜப்பானின் வௌிவிவகார இராஜாங்க அமைச்சர் கஸுயுகி நகானே (Kazuyuki Nakane) 3 நாள் விஜயம் மேற்கொண்டு, இன்று(28) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜப்பான் நிதியுதவியின் கீழ் கொழும்பு துறைமுகத்தின் கடல் ரோந்து சேவைக்காக 2 படகுகளையும், கஸுயுகி நகானே இந்த விஜயத்தின்போது அன்பளிப்பு செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மேல்மாகாண புதிய ஆளுநராக AJM முஸம்மில் நியமனம்

சட்ட மா அதிபரின் சேவைக்காலத்தை நீடிக்கும் ஜனாதிபதி!

பேருவளை ஹெரோயின் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்…