சூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் விருந்தாளி அல்ல என இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவின் டில்லியை வந்தடைய உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“விடுதலைப் புலிகளிடம் இருந்து நாட்டு மக்களையும், இந்திய மக்களையும் காப்பாற்றிய மஹிந்த ராஜபக்ஷவுக்கும், மக்களின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என்று சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று நள்ளிரவு முதல் ஐஓசி எரிபொருட்களின் விலையும் அதிகரிப்பு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

முன்னர் ஏற்பட்ட தவறுகளை பாடமாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்