சூடான செய்திகள் 1

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க யோசனை

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் அதிகரிக்க மகா சபைக்கு யோசனை முன்வைத்ததாக கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க கூறியுள்ளார்.

உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிப்பது நியாயமற்றதல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாகலகம்வீதிய, பொது வர்த்தக கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வுக்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

விடுமுறைக்கு பின் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்

டோஹாவில் இருந்து நாடு திரும்பினார் பிரதமர்

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு