சூடான செய்திகள் 1

தலைமன்னார் செல்லும் புகையிரதம் மதவாச்சி வரை மட்டு…

(UTV|COLOMBO)-புகையிரத மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான புகையிரத சேவையை இன்று(17) முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது புகையிரத சேவை மட்டுப்படுத்தப்படுவதால், தலைமன்னாருக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி மதவாச்சி புகையிரத நிலையத்திலிருந்து விசேட பேரூந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி தலைமையில் மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம்

ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்