சூடான செய்திகள் 1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 15ம் திகதி முதல்

(UTV|COLOMBO)-தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இம்மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

21ம் திகதியுடன் இந்தப் பணிகள் நிறைவடையும்.

இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வோர்ட் பிளேஸ் வீதியும் தற்காலிகமாக மூடப்பட்டது

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்துக் கொன்றவர்கள் கைது?