சூடான செய்திகள் 1

‘பொடி விஜே’ கைது

(UTV|COLOMBO)-பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கொலன்னாவ பகுதியில் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெவா தந்ரகே சிசிர குமார எனப்படும் ´பொடி விஜே´ நேற்று (06) இரவு 8 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வெல்லம்பிடிய பொலிஸாரிடம் 31.5 அங்குல வாள் ஒன்றுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கடும் காற்றுடன் மழை

சீகிரியாவை பார்வையிடுவதற்கான நேர அளவில் மாற்றம்

ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கான விசேட அறிவித்தல்