சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே எனது நோக்கம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி தேர்தலின் போது சகல மாவட்டங்களிலும் 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவதே நோக்கம் என முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலி பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயிலுடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழப்பு

மேலும் 4 கொரோனா நோயாளர்கள் குணமடைந்தனர்

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!