சூடான செய்திகள் 1

மோதரை – முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி…

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு, மோதரை முத்துவெல்ல பிரதேசத்தில் இன்று(03) மதியம் 12.50 மணியளவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்

குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய கோபால பிள்ளை பாலசந்திரன் என்ற நபர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

சபாநாயகருக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல்

COPE குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு