விளையாட்டு

எந்த தரப்பிடம் இருந்தும் கையூட்டல்பெறவில்லை-அர்ஜுன ரணதுங்க

(UTV|COLOMBO)-தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவும், முன்னாள் உதவித் தலைவர் அரவிந்த டி சில்வாவும் நிராகரித்துள்ளனர்.

1994ஆம் ஆண்டு லக்னோவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இந்திய ஆட்டநிர்ணய சதியாளர்களிடம் இருந்து அவர்கள் கையூட்டல் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் இதனை அவர்கள் முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளனர்.

தாங்கள், எந்த தரப்பிடம் இருந்தும் கையூட்டல்பெறவில்லை என்றும், ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டது இல்லை என்றும் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாண்டியா மற்றும் ராகுல் மீதான போட்டித் தடை நீக்கம்?

விமானப்படையின் சைக்கிளோட்டப்போட்டி இன்று ஆரம்பம்

மரடோனாவுக்கு ட்ரிப்யூட் செய்த மெஸ்ஸிக்கு அபராதம்