சூடான செய்திகள் 1

48 மணி நேர பணிபுறக்கணிப்பு உறுதி-புகையிரத தொழிற் சங்க ஒன்றியம் 

(UTV|COLOMBO)-அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு எட்டப்படவில்லை என்பதால் குறித்த இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த புகையிரத தொழிற் சங்க ஒன்றியம்  தெரிவித்துள்ளது.

இதன்படி ரயில் சாரதிகள்,காவலார்கள்,கட்டுபாட்டாளர்கள் மற்றும் ரயில் நிலைய அதிபர்களும் குறித்த பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

107 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான ஈரானியர்கள் விளக்கமறியலில்

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து