சூடான செய்திகள் 1

“டீலா” என்று அழைக்கும் டக்லஸ் கைது

(UTV|COLOMBO)-பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள”டீலா’ என்று அழைக்கப்படும் டக்லஸ் பிரியந்த பெரேரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்றிரவு கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீகொட – கொடகம பிரதேசத்தை சேர்ந்தவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கியொன்றும் , 7 தோட்டாக்களும் மற்றும் போதைப்பொருள் தொகையொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கூட்டு எதிர்கட்சியுடன் இணையும் ஶ்ரீலசுக உறுப்பினர்கள்

தபால் ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்

தொழிற்சங்க போராட்டத்திற்கு தயாராகும் புகையிரத ஊழியர்கள்