சூடான செய்திகள் 1

களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க கொங்கிரீட்டு அணைக்கட்டுகள்

(UTV|COLOMBO)-களனி கங்கையில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க ஹங்வெல்லையில் இருந்து முகத்துவாரம் வரையில் கொங்கிரீட்டு அணைக்கட்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக காலநிலை அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நதியின் இரு மருங்கிலும் 3 மிற்றர் உயரத்தில் இரண்டு மதிலும், கொங்கிரீட்டு அணைக்கட்டுகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காலநிலை அனர்த்தத்தைக் கட்டுப்படுத்தும் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஒன் அரைவல் விசா இரத்து

ரி – 56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் மீட்பு

“வெள்ளிக்கிழமையும்- உயிர்த்த ஞாயிறு தினத்தன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது