சூடான செய்திகள் 1

வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள GMOA

(UTV|COLOMBO)-வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான திகதியை முடிவு செய்வதற்காக நேற்று (23) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் ஒன்று கூடியதாக சந்தர்பத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

யாழில் புதிய வகை பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு

தங்க ஆபரணங்களுடன் மூன்று பேர் கைது

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை