சூடான செய்திகள் 1

மட்­டக்­க­ளப்பில் 3400 மல­சல கூடங்­களை அமைப்­ப­தற்கு இந்­திய அரசு உதவி

(UTV|COLOMBO)-இலங்கையின் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவியளிக்க முன்வந்துள்ளது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400 இயற்கை கழிவறை கூடங்கள் நிர்மாணிக்கப்படும். இந்திய அரசாங்கம் வழங்கும் 30 கோடி ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தராஜித் சிங் சந்து மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளார்  ரெணுக்காக ஏக்கநாயக்காக ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது

கோதுமை மாவின் விலைகள் குறைப்பு!

சமூக முரண்பாடுகளை தீர்க்கும் தலைமைத்துவ பயிற்சிக்கு ஆசிரியர்கள் வழி காட்ட வேண்டும்