(UTV|COLOMBO)-தேவையின் அவசியம் கருதி உடனடி அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் பரிந்துபை்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
அதன்படி தலதா மாளிகயைின் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.பி ஹலங்கொட பொல்பித்திகம பொலிஸச நிலையத்திற்கும், புலஸ்திகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஐ.டப்ளியூ பண்டார தலதா மாளிகயைின் பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ். ராஜநாயக களனி பொலிஸ் வலயத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]