சூடான செய்திகள் 1

அமெரிக்காவில் இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில்-அமைச்சர் மங்கள

(UTV|COLOMBO)-ராஜபக்ஷ ஆட்சியை போன்று, பாதாள உலக குழுக்களுடன் தொடர்பில் இருந்த வேறு எந்த ஆட்சியையும் வரலாற்றில் காணமுடியாது என்று அமைச்சர் மங்கள் சமரவீர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாத்தறை சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற ஆயுதங்கள் பிரபல அரசியல்வாதி ஒருவருடையது என பரவும் செய்திக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், தனக்கு ஆயுதங்களுடன் எவ்வித கணக்கு வழக்குகளும் இல்லை என நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் தெரிவித்துக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு கூட இல்லாத ஊடக சுதந்திரம் இன்று இலங்கையில் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

உயிரிழந்தோர் எண்ணிக்கை 220 பேர் ஆக உயர்வு

விக்னேஸ்வரனின் கருத்தால் எழுந்துள்ள சர்ச்சை

பாணின் விலை அதிகரித்தமை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன் அமைச்சர் ரிஷாட் அவசர சந்திப்பு!