விளையாட்டு

தினேஷ் சந்திமால் செய்த காரியம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தினேஷ் சந்திமாலுக்கு எதிராக நடுவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்தியதாக தினேஷ் சந்திமால் மீது நடுவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக தினேஷ் சந்திமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போட்டிக்கான பணத்தில் 100 வீதத்தை தண்டப் பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தசுன் ஷானக்க நீக்கம் – புதிய தலைவர் இன்று நியமிப்பு!

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி

நியூசி.டெஸ்ட் தொடரில் இருந்து ஆர்ச்சர் விலகல்