கேளிக்கை

பிக்பாஸ் வீட்டில் யாஷிகா ஆனந்திற்கு நடந்த சோகம்

(UTV|INDIA)-தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். அசத்தலாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டதும் ரசிகர்களும் பேராதரவு கொடுத்து வருகின்றனர்.

வழக்கம் போல் நிகழ்ச்சியின் புரொமோக்கள் ஒரு நாளைக்கு 2,3 வந்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. தற்போது வந்த புரொமோவில் யாஷிகா ஆனந்த் மிகவும் சீரியஸாக பேசுகிறார்.

அவரை வீட்டில் இருப்பவர் அவர்களை ஒதுக்குவது போல் அவர் பேசுவதில் இருந்து தெரிகிறது. சரியாக என்ன நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம். அப்படி இவர் மற்ற போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்டால் ரசிகர்கள் ஓட்டு போட்டு ஆதரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நேசமணியின் அந்த காமெடி காட்சி மட்டும் எத்தனை நாள் எடுத்தோம் தெரியுமா?

தனது வாழ்க்கை படத்தில் நடிப்பாரா சானியா மிர்சா?

சரோஜா தேவியாக அனுஷ்கா?